லேபிள்கள்
- இனிப்பு (1)
- இனிப்பு வகை (1)
- இனிப்பு வகைகள் (23)
- இனிப்புஃ (1)
- காரம் (1)
- கிரேவி (1)
- குழம்பு வகை (2)
- சட்னி வகை (1)
- பொங்கல் வகை (1)
- mixed rice (4)
- Rice (1)
செவ்வாய், 6 அக்டோபர், 2020
தால் கிரேவி
திங்கள், 5 அக்டோபர், 2020
பாதாம் அல்வா
ஞாயிறு, 4 அக்டோபர், 2020
பருப்புருண்டை தயிர்க் குழம்பு
பருப்புருண்டை தயிர்க்குழம்பு
**************************************
சனி, 3 அக்டோபர், 2020
கொண்டைக் கடலை காரக்குழம்பு
கொண்டைக்கடலை காரக்குழம்பு
**********************************
திங்கள், 21 செப்டம்பர், 2020
கத்தரிக்காய் தயிர்க் குழம்பு
கத்தரிக்காய் தயிர்க் குழம்பு
***************************
தேவை :
செய்முறை :
வியாழன், 17 செப்டம்பர், 2020
குதிரைவாலி பாயாசம்
++++++++++++++++++++++
தேவை
***********
குதிரைவாலி அரிசி ---- 1/2 கப்,
பாசிப்பருப்பு ----- 1/4 கப்,
சர்க்கரை ----- 1 கப்,
பால் -------- 2 கப்,
திராட்சை, முந்திரி ------ தலா 20 கிராம்,
ஏலக்காய் ------- 6
நெய் ------- 50 கிராம்,
கடலைமாவு -------- 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
*****************
குதிரைவாலி, பாசிப்பருப்பை ஒன்றாக சிறிது நெய் சேர்த்து வறுத்து, 1 கப் பால், இரண்டு கப் நீர் சேர்த்து நன்கு குழைந்து கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, மீதி பாலையும் ஊற்றி ஏலப்பொடி போட்டு, கடலைமாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக. வாசம் வர வறுத்து பாயாசத்தில் சேர்த்து, திராட்சை முந்திரி நெய்யில் வறுத்து போட்டு இறக்கவும்.



