வெள்ளி, 3 ஜூலை, 2020

பேசன் பர்பி



பேசன் பர்பி
****************
தேவை
-------------
கடலை மாவு ---- 1 கப்,
சர்க்கரை ---- 3 கப்,
நெய் ----- 2 கப் .

செய்முறை 
------------------
கடலை மாவுடன் 1 கப் நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.. வேறு வாணலியில் சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு கரைந்து, கொதித்து  மெல்லிய கம்பிப் பதம் வந்ததும் கடலை மாவைச் சேர்த்து கிளறவும். எல்லா நெய்யையும் ஊற்றிக் கிளறி கலவை திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி துண்டு போடவும். 
நாக்கில் பட்டதும் கரையும் அபார சுவை மிக்க பர்பி. 

1 கருத்து:

  1. நான் மைதாவில் இப்படி செய்வேன்...நன்றாக இருக்கும்...இதுவும் அதுபோலவே இருக்கிறது...சூப்பர்கா

    பதிலளிநீக்கு