புதன், 1 ஜனவரி, 2014

சீரகப்பணியாரம்

சீரகப்பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி-3/4 கப்
புழுங்கலரிசி-3/4 கப்
வெள்ளை உளுந்து-1/4 கப்
வெல்லம்-200 கிராம்
வறுத்துப்பொடித்த சீரகப்பொடி- 1 டீஸ்பூன்

செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறிய பின் அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி முற்றல் பதமாக பாகு காய்ச்சி சற்று ஆறியதும் மாவில் ஊற்றி சீரகப்பொடி , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கிப் பணியார கல் குழியில் ஊற்றி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
------

2 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பாலன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு